சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 14.11.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஐ.டி.காரிடர்: எம்.சி.என். நகர் மற்றும் விரிவாக்கம், பவுன்ட்ரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கங்கை அம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவின்யு, குமரன் நகர், ஆனந்த் நகர், ஆர்.இ. நகர், பாலாஜி நகர், விநாயகா நகர், சாய் நகர், மேபில் அவின்யு, செல்வகணபதி அவின்யு, சரவணா நகர், செல்வகுமார் அவின்யு, சீவரம், தணிகாசலம் தெரு, ராமசந்திரன் தெரு, காமராஜ் தெரு, தொழிற்பேட்டை சாலை, எம்.ஜி.சாலை, பாலவிநாயகர் அவின்யு, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலைநகர் அந்நேக்ஸ், ராமப்பா நகர், சி. பி. ஐ. காலனி, ராஜிவ் நகர், வேளச்சேரி பிரதான சாலை, ஐ. ஐ. டி. காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், வி. ஜி. பி. சாந்திநகர்.

1 More update

Next Story