திருவாரூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்


திருவாரூரில்  நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
x

கோப்புப்படம்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவாரூரில் நாளை (20.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவாரூர்: நெய்வாசல், பனையக்கோட்டை, உம்பளச்சேரி, பாமணி, கொக்கலடி, வரம்பியம், ஆலங்குடி, படகச்சேரி, சித்தன் வாழூர், புலவர் நத்தம், நன்னிலம், கொளக்குடி, ஆலங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், முடிகொண்டான், சேந்தமகளம், தென்றல் நகர், ஈ.வி.எஸ்.நகர், கோகலடி, ராமநாதன் நகர். பாளையம், மருதப்பட்டினம், ஆதியக்கமங்கலம், ஆலிவலம், ஓடச்சேரி, அந்தகுடி, முகந்தனூர், பூதனூர், எழுப்பூர், நல்லடை, முகந்தனூர், விளாகம், ஈச்சங்குடி, திருமக்கோட்டை, சோதிரியம், பரசபுரம், பாலையூர்நத்தம், உத்திச்சத்தம், உத்திச்சத்தம், களப்பால், வட்டார், வேதபுரம், ஸ்ரீவாஞ்சியம், சோதிரியம், தெக்காரவெளி, செங்கனூர், வேலாங்குடி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story