சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

"சென்னையில் 12.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்: பூந்தமல்லி நகராட்சி, சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசிதாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி."

1 More update

Next Story