இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Sept 2025 11:07 AM IST
''ஸ்கூல் டாப்பர் இல்லை...நடிகையாகவே முடியாதுன்னு பயந்தேன்'' - அனுபமா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் கிஷ்கிந்தாபுரி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக துருவ் விக்ரமுடன் பைசன் படத்தில் இவர் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாகிறது.
- 30 Sept 2025 9:45 AM IST
''ஜூடோபியா 2'' - வெளியானது கடைசி டிரெய்லர்
இந்தப் படம் நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
- 30 Sept 2025 9:43 AM IST
ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
30.09.2025 ஒரு சவரன் ரூ.86,860 (இன்று)
29.09.2025 ஒரு சவரன் ரூ.86,160
27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120
26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400
25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080
Related Tags :
Next Story








