வானிலை செய்திகள்

தமிழகத்தில் 10 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
தமிழகத்தில் 10 இடங்களில் இன்று 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
27 March 2025 8:45 PM IST
வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்குமா..? வானிலை மையம் கூறுவது என்ன?
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27 March 2025 2:45 PM IST
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - 105 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முன்கூட்டியே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.
27 March 2025 9:17 AM IST
10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 March 2025 4:39 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
இரவு 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 March 2025 8:38 PM IST
அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் வெளியிட்ட தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 March 2025 3:04 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
23 March 2025 4:47 PM IST
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..?
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 March 2025 2:00 PM IST
காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 March 2025 8:01 AM IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 March 2025 7:22 PM IST
இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 March 2025 6:03 PM IST
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 March 2025 1:03 PM IST









