ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது.
19 Dec 2024 9:11 PM IST
இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Dec 2024 4:31 PM IST
6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 1:40 PM IST
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 10:27 AM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
19 Dec 2024 9:24 AM IST
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 7:30 AM IST
ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... மிதமான மழைக்கு வாய்ப்பு

வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Dec 2024 4:17 AM IST
8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Dec 2024 10:31 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Dec 2024 7:59 PM IST
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்

13 மாவட்டங்களில் இரவு 7 மணி மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Dec 2024 4:34 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
18 Dec 2024 3:37 PM IST
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது.
18 Dec 2024 1:28 PM IST