வானிலை செய்திகள்

11,12-ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Dec 2024 2:29 PM IST
வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி : நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு
நாளை முதல் வருகிற 13-ந் தேதி வரை தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 6:22 AM IST
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 1:33 PM IST
இன்று வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?
டெல்டா, வட மாவட்டங்களில் 11-ந் தேதி மழை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 Dec 2024 7:45 AM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 5:32 PM IST
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Dec 2024 1:46 PM IST
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பா..?
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Dec 2024 12:41 PM IST
பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 10:42 AM IST
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் மத்தியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Dec 2024 6:49 AM IST
இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2024 4:50 PM IST
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2024 1:39 PM IST
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது
வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது.
6 Dec 2024 12:17 PM IST









