வானிலை செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்..? வெளியான முக்கிய தகவல்
புயல் முழுவதுமாக கரையை கடந்தநிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 8:40 AM IST
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2024 7:49 AM IST
3 மணி நேரமாக நகராமல் இருக்கும் 'பெஞ்சல் புயல்'
கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளதாக பாலச்சந்திரன்தெரிவித்துள்ளார்.
1 Dec 2024 7:37 AM IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் 'பெஞ்சல் புயல்'
புயல் கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2024 6:47 AM IST
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே 'பெஞ்சல்' புயல் கரையைக் கடந்தது
மாலை 5.30 மணிக்கு கரையைக் கடக்க தொடங்கிய புயல் இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது.
1 Dec 2024 1:48 AM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
30 Nov 2024 10:53 PM IST
இரவு 10 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வங்கக்கடலில் நிலவி வந்த பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
30 Nov 2024 7:31 PM IST
சென்னையில் அதி கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2024 4:31 PM IST
புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம் - பாலச்சந்திரன் பேட்டி
கரைக்கு அருகே வரும் போது புயலின் நகர்வு வேகம் குறையும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.
30 Nov 2024 3:48 PM IST
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 'ரெட் அலர்ட்' - வானிலை மையம் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 Nov 2024 2:00 PM IST
மதியம் 1 மணி வரை 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் தீவிரமான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2024 11:54 AM IST
18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2024 8:17 AM IST









