வானிலை செய்திகள்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
பெரம்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
2 Nov 2024 9:35 AM IST
காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2024 8:06 AM IST
7-ந் தேதி வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் வருகிற 7-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Nov 2024 7:14 AM IST
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
நெல்லை, கன்னியாகுமரி உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2 Nov 2024 5:30 AM IST
22 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 11:21 PM IST
தமிழகத்தில் 7 மணி வரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 5:37 PM IST
வானிலை நிலவரம்: இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 Nov 2024 1:47 PM IST
காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Nov 2024 7:56 AM IST
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
1 Nov 2024 3:34 AM IST
சென்னை உட்பட 28 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2024 11:06 PM IST
நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி
நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2024 8:06 PM IST
இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
31 Oct 2024 5:19 PM IST









