வானிலை செய்திகள்

மதியம் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மதியம் 1 மணி வரை 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 Nov 2024 10:48 AM IST
தமிழகத்தில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2024 7:26 AM IST
சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
4 Nov 2024 2:09 AM IST
25 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2024 11:03 PM IST
இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
3 Nov 2024 7:55 PM IST
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Nov 2024 2:03 PM IST
பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
3 Nov 2024 11:33 AM IST
காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
3 Nov 2024 7:31 AM IST
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
3 Nov 2024 5:28 AM IST
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2024 10:58 PM IST
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Nov 2024 9:00 PM IST
பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
2 Nov 2024 10:51 AM IST









