வானிலை செய்திகள்

டானா புயல்: மேற்கு வங்காளத்தில் 2 பேர் பலி
டானா புயலால் மேற்கு வங்காளத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
26 Oct 2024 12:09 AM IST
70 ஆண்டுகளுக்குப்பின் அதிக மழையை சந்திக்கும் மதுரை
மதுரையில் 70 ஆண்டுகளுக்குப்பின் அதிக மழை பதிவாகியுள்ளது.
25 Oct 2024 10:44 PM IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
25 Oct 2024 1:27 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2024 11:13 AM IST
5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2024 7:16 AM IST
கரையைக் கடந்தது டானா புயல்: ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை
தீவிர புயலாக கரையைக் கடந்த 'டானா' இன்று பிற்பகலில் புயலாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Oct 2024 6:48 AM IST
ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கத்தொடங்கிய டானா புயல்
டானா புயல் ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கத்தொடங்கியது.
25 Oct 2024 4:34 AM IST
கனமழை: கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 10:23 PM IST
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Oct 2024 7:30 PM IST
இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Oct 2024 4:53 PM IST
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
24 Oct 2024 1:28 PM IST
பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 11:00 AM IST









