வானிலை செய்திகள்

பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 11:00 AM IST
12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 7:24 AM IST
கரையை நெருங்கும் 'டானா' புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
தீவிர புயலாக வலுவடைந்து, ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே கரையை கடக்க உள்ளது.
24 Oct 2024 6:26 AM IST
இரவு 7 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
25 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Oct 2024 4:56 PM IST
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
23 Oct 2024 2:13 PM IST
வங்கக்கடலில் 'டானா' புயல் உருவானது
'டானா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும்
23 Oct 2024 9:00 AM IST
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2024 4:53 AM IST
2 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 11:01 PM IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரிப்பு
நாளை மறுநாள் ஒடிசாவின் பூரிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22 Oct 2024 9:22 PM IST
மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
மாலை 4 மணி வரை தமிழகத்தின் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 1:57 PM IST
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
22 Oct 2024 1:37 PM IST










