வானிலை செய்திகள்

18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
19 Oct 2024 7:33 PM IST
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
19 Oct 2024 4:24 PM IST
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
19 Oct 2024 2:17 PM IST
இரு இடங்களில் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 Oct 2024 10:37 AM IST
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2024 10:28 AM IST
விழுப்புரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
விழுப்புரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2024 9:03 AM IST
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2024 7:29 AM IST
21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Oct 2024 7:10 AM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மழை பெய்தது.
19 Oct 2024 6:53 AM IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2024 11:11 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
18 Oct 2024 7:35 PM IST
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2024 1:54 PM IST









