வானிலை செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Oct 2024 11:02 AM IST
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Oct 2024 7:10 AM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
18 Oct 2024 6:48 AM IST
2 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Oct 2024 10:34 PM IST
11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
17 Oct 2024 7:38 PM IST
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2024 4:54 PM IST
சலனமே இல்லாமல் கடந்து சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இரவு மழைக்கு வாய்ப்பு
சென்னை, புதுச்சேரி உள்பட 6 மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2024 12:44 PM IST
காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது
காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
17 Oct 2024 7:33 AM IST
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 10:46 PM IST
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 7:56 PM IST
இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 5:49 PM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா..? பாலச்சந்திரன் விளக்கம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
16 Oct 2024 3:58 PM IST









