வானிலை செய்திகள்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும்
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Sept 2024 1:50 PM IST
தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழத்தில் இன்று 5 டிகிரி பாரன் ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
16 Sept 2024 7:08 AM IST
15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Sept 2024 5:46 PM IST
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Sept 2024 1:40 PM IST
தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட வெப்ப நிலை உயரக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று வழக்கத்தைக் காட்டிலும் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Sept 2024 9:35 AM IST
இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Sept 2024 6:07 PM IST
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Sept 2024 10:23 AM IST
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Sept 2024 7:22 AM IST
4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2024 7:38 PM IST
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Sept 2024 5:05 PM IST
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Sept 2024 1:54 PM IST
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
13 Sept 2024 10:24 AM IST









