வானிலை செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Sept 2024 1:56 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
6 Sept 2024 7:24 AM IST
தமிழகத்தின் 5 இடங்களில் சதமடித்த வெயில்
மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
5 Sept 2024 9:57 PM IST
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
5 Sept 2024 7:28 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2024 4:39 PM IST
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
5 Sept 2024 2:29 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Sept 2024 7:34 PM IST
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
4 Sept 2024 4:30 PM IST
நாளை உருவாகிறது காற்றழுத்ததாழ்வு பகுதி.. தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை இன்று ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Sept 2024 1:44 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
3 Sept 2024 9:32 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Sept 2024 8:29 PM IST










