வானிலை செய்திகள்

மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
28 Jun 2025 1:36 PM IST
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28 Jun 2025 8:24 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2025 6:54 AM IST
13 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 6:54 PM IST
4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 4:18 PM IST
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Jun 2025 2:53 PM IST
காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 7:22 AM IST
13 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2025 10:29 PM IST
18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2025 7:19 PM IST
தமிழகத்தில் 2 இடங்களில் இன்று வெயில் சதம்
தமிழகத்தில் 2 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
26 Jun 2025 7:03 PM IST
10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2025 4:31 PM IST
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
26 Jun 2025 2:59 PM IST









