வானிலை செய்திகள்

காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Jun 2025 1:24 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
கோவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2025 10:12 PM IST
6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2025 7:18 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Jun 2025 4:42 PM IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 29-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Jun 2025 3:20 PM IST
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
23 Jun 2025 10:18 AM IST
தமிழகத்தில் 28-ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2025 2:49 AM IST
13 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 10:44 PM IST
சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை
சென்னையில் இன்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
22 Jun 2025 10:25 PM IST
12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 4:45 PM IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 28-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Jun 2025 2:18 PM IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 1:25 PM IST









