தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2025 10:40 AM IST
தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், இலங்கைப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
24 Nov 2025 9:11 AM IST
22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2025 7:35 AM IST
28 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

28 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2025 2:12 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 34 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2025 10:26 PM IST
28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2025 7:51 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
23 Nov 2025 4:59 PM IST
29 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

29 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2025 2:39 PM IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் - வானிலை மையம் எச்சரிக்கை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் - வானிலை மையம் எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
23 Nov 2025 1:21 PM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
23 Nov 2025 9:19 AM IST
தமிழகத்தில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2025 7:47 AM IST
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
23 Nov 2025 5:21 AM IST