வானிலை செய்திகள்

12 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 May 2025 2:02 PM IST
16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நெல்லை, குமரி உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 May 2025 10:16 AM IST
17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 May 2025 7:15 AM IST
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 May 2025 6:33 AM IST
கேரளாவில் கனமழை: 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
25 May 2025 8:45 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
25 May 2025 7:33 PM IST
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
25 May 2025 4:39 PM IST
கோவை, நீலகிரியில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு
கோவை மற்றும் நீலகிரியில் இன்று கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
25 May 2025 3:53 PM IST
நீலகிரி: அவலாஞ்சியில் 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 21.5 செ.மீ. மழை பதிவு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.
25 May 2025 10:43 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
25 May 2025 10:31 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை ?
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
25 May 2025 8:42 AM IST
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை
16 ஆண்டுகளுக்கு பின்னர், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
25 May 2025 2:50 AM IST









