வானிலை செய்திகள்

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை, செங்கல்பட்ட உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2025 7:59 PM IST
21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2025 5:12 PM IST
தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை - கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2025 4:10 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2025 3:29 PM IST
தென்காசியில் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்
தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று மஞ்சள் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
24 May 2025 10:42 AM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; இன்றே கரையை கடக்க வாய்ப்பு?
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
24 May 2025 8:58 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
24 May 2025 7:24 AM IST
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 10:22 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
23 May 2025 10:04 PM IST
24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 8:00 PM IST
தமிழகத்தில் 6 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
23 May 2025 7:14 PM IST
9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 4:47 PM IST









