இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 7 மணி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

 சென்னை,

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இரவு 7 மணி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  விழுப்புரம்,  திருப்பத்தூர், திருவண்ணாமலை,  சிவகங்கை,  ராணிப்பேட்டை,  வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com