ரூ. 9 கோடிக்கு ஏலம் போகும் வெள்ளை தாள்


After Banana Art, This ‘Blank’ Canvas Could Fetch Crores At An Auction In Germany
x

அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் ராபர்ட் ரேமென்.

ஜெர்மனி,

அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த ஓவியர் ராபர்ட் ரேமென். முறையான கலைப்பயிற்சி இவருக்கு இல்லையென்றாலும், வெள்ளை நிற பெயிண்டிங் வரைவதில் வல்லவர். அப்படி, இவர் வரைந்த வெள்ளி நிற கேன்வாஸ் ஒன்று ஜெர்மனியில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது வெற்று தாளாக இருந்தாலும் இதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருப்பதாகவும், இது ஒளி, அசைவு ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் மற்றொரு ஓவியக்கலைஞர் ஒருவர் கூறுகிறார்.

இந்த பெயிண்ட் தற்போது ஏலத்திற்கு வரவுள்ளநிலையில், ரூ. 9 கோடி முதல் ரூ. 13 கோடி வரை ஏலம்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராபர்ட் ரேமென் (88) கடந்த 2019-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story