நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகா தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன் - ஈஸ்வரப்பா

நாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகா தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன் - ஈஸ்வரப்பா

கே.எஸ்.ஈஸ்வரப்பாவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக பா.ஜ.க. நேற்று அறிவித்தது.
23 April 2024 6:33 AM GMT
அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கடன் வாங்கிய சர்மிளா... சொத்து மதிப்பு எவ்வளவு?

அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கடன் வாங்கிய சர்மிளா... சொத்து மதிப்பு எவ்வளவு?

அண்ணனும், ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டியிடம் சர்மிளா கடன் வாங்கி இருப்பதாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
23 April 2024 5:52 AM GMT
2-ம் கட்ட தேர்தலின்போது அதிக வெப்பநிலை இருக்குமா..? - வானிலை ஆய்வு மையம் தகவல்

2-ம் கட்ட தேர்தலின்போது அதிக வெப்பநிலை இருக்குமா..? - வானிலை ஆய்வு மையம் தகவல்

வாக்குப்பதிவு நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது.
22 April 2024 11:38 PM GMT
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529 கோடி

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529 கோடி

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது ரூ.375.20 கோடியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
22 April 2024 11:16 PM GMT
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல்

அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல்

அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
22 April 2024 10:50 PM GMT
தேர்தலின்போது பணம் பறிமுதல்: வழக்குப்பதிவு செய்ய முடியுமா..? - அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தேர்தலின்போது பணம் பறிமுதல்: வழக்குப்பதிவு செய்ய முடியுமா..? - அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அமலாக்கத்துறை நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
22 April 2024 9:52 PM GMT
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் அமைதியாக நடந்த மறுவாக்குப்பதிவு

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் அமைதியாக நடந்த மறுவாக்குப்பதிவு

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவில் 81 சதவீததிற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது.
22 April 2024 8:53 PM GMT
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி கே.எஸ். ஈஸ்வரப்பா பா.ஜ.க.வில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி கே.எஸ். ஈஸ்வரப்பா பா.ஜ.க.வில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டாம் என்ற கட்சியின் முடிவை ஈஸ்வரப்பா கடந்த ஆண்டு, ஏற்று கொண்டார்.
22 April 2024 4:26 PM GMT
பிரதமர் மோடியின் பேச்சு: நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

பிரதமர் மோடியின் பேச்சு: நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
22 April 2024 3:14 PM GMT
முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவான முடிவு... பிரதமர் மோடி பேச்சு

முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவான முடிவு... பிரதமர் மோடி பேச்சு

பா.ஜ.க. தலைமையிலான அரசின் மிக முக்கிய முடிவால், ஹஜ் ஒதுக்கீடு அதிகரித்ததுடன் மட்டுமின்றி, விசா விதிகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
22 April 2024 3:06 PM GMT
சூரத் மக்களவை தொகுதியில் சூதாட்டம்; பா.ஜ.க. மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

சூரத் மக்களவை தொகுதியில் சூதாட்டம்; பா.ஜ.க. மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

சூரத் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பின் மூலம் பா.ஜ.க. தோல்வி பயத்தில் உள்ளது என வெளிப்படுத்தி விட்டது என காங்கிரஸ் கூறியுள்ளது.
22 April 2024 1:29 PM GMT
சசி தரூருக்கு எதிராக வேட்பாளரை இறக்கி இடதுசாரி தவறிழைத்து விட்டது:  நடிகர் பிரகாஷ் ராஜ்

சசி தரூருக்கு எதிராக வேட்பாளரை இறக்கி இடதுசாரி தவறிழைத்து விட்டது: நடிகர் பிரகாஷ் ராஜ்

சசி தரூரை சிறந்த முறையில் பேச கூடிய மலையாளி என்றும் ராஜதந்திரி என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டு உள்ளார்.
22 April 2024 12:50 PM GMT