நாடாளுமன்ற தேர்தல்-2024

பா.ஜனதாவுக்கு கூடுதல்வாக்கா? உண்மைக்கு புறம்பானது - தேர்தல் கமிஷன் பதில்

பா.ஜனதாவுக்கு கூடுதல்வாக்கா? உண்மைக்கு புறம்பானது - தேர்தல் கமிஷன் பதில்

கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
18 April 2024 9:24 AM GMT
பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்குகள் பதிவான விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்குகள் பதிவான விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின்போது, 4 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு கூடுதல் வாக்கு பதிவாகி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
18 April 2024 8:39 AM GMT
ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டு.. மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி: எதிர்க்கட்சிகள் புகார்

ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டு.. மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி: எதிர்க்கட்சிகள் புகார்

பா.ஜ.க.வின் தாமரை பொத்தானை அழுத்தப்படாதபோதும், பா.ஜ.க.வுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு வந்ததாக எதிர்க்கட்சி வேட்பாளரின் ஏஜென்ட் தெரிவித்தார்.
18 April 2024 7:58 AM GMT
சென்னையில் பெண்களுக்கு பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு

சென்னையில் பெண்களுக்கு 'பிங்க்' நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு

பிங்க் நிற மையங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே.
18 April 2024 7:55 AM GMT
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க  இலவச வாகன வசதி -தலைமை தேர்தல் அதிகாரி

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி -தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
18 April 2024 7:25 AM GMT
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 April 2024 7:24 AM GMT
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 April 2024 7:19 AM GMT
4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

நாடாளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
18 April 2024 7:13 AM GMT
சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - கவிஞர் வைரமுத்து

சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - கவிஞர் வைரமுத்து

சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 April 2024 3:54 AM GMT
கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று கைவிரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்

கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று கைவிரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்

பா.ஜ.க. பிரமுகர் துரை ராமலிங்கம் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார்.
18 April 2024 3:27 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவா? - நடிகர் அமீர்கான் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவா? - நடிகர் அமீர்கான் விளக்கம்

நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரித்து ஓட்டு கேட்பது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளத்தில் வெளியாகியது.
18 April 2024 2:53 AM GMT
நாடாளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் நாளை சினிமா காட்சிகள் ரத்து

நாடாளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் நாளை சினிமா காட்சிகள் ரத்து

தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
18 April 2024 2:09 AM GMT