Sort By










நடிகர் கிருஷ்ணா கைது - சென்னை காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
நடிகர் கிருஷ்ணாவிடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில், கைது செய்துள்ளனர்.
26 Jun 2025 10:59 AM
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா கைது
நடிகர் கிருஷ்ணாவிடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில், கைது செய்துள்ளனர்.
26 Jun 2025 1:45 AM
போதைப்பொருள் விவகாரம் - நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டனர்.
25 Jun 2025 4:58 AM
திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள்: சீமான்
நடிகர் ஸ்ரீகாந்த் பாவம் சிக்கிக் கொண்டார். எனக்கு தெரிந்து, திரையுலகில் நிறைய பேர் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
24 Jun 2025 2:33 PM
போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்
தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
24 Jun 2025 10:28 AM
''நான் தவறு செய்துவிட்டேன்'' - நடிகர் ஸ்ரீகாந்த்
எழும்பூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி தயாளனிடம் நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரினார்
24 Jun 2025 6:42 AM
நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 Jun 2025 7:54 PM
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை
சென்னையில் உள்ள கிளப் மற்றும் பார்ட்டிகளில் போதைப்பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
23 Jun 2025 3:53 PM
போதைப்பொருள் வழக்கு: பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது
மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 Jun 2025 10:30 AM
போதைப்பொருள் விவகாரம் - நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
23 Jun 2025 7:54 AM