3-வது டி20: தொடரை வெல்லப்போவது யார்..? தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை


3-வது டி20: தொடரை வெல்லப்போவது யார்..? தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
x

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து 3-வது டி20 போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

நாட்டிங்காம்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாட்டிங்காமில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1 More update

Next Story