சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 84 ரன்கள் அடித்தார்.
துபாய்,
Live Updates
- 4 March 2025 7:45 PM IST
விராட்-ஸ்ரேயாஸ் நிதான ஆட்டம்... 100 ரன்களை கடந்த இந்தியா
43 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை விராட் - ஸ்ரேயாஸ் இணை நிதானமாக ஆடி சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர்.
- 4 March 2025 7:06 PM IST
2வது விக்கெட்டை இழந்த இந்தியா
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்களில் அவுட் ஆனார்.
Related Tags :
Next Story
















