முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்
முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு
Published on

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடக்கிறது.

தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com