டி20 உலகக்கோப்பையுடன் விநாயகர் கோயிலில் ரோகித் சர்மா, ஜெய்ஷா சாமி தரிசனம்


டி20 உலகக்கோப்பையுடன் விநாயகர் கோயிலில் ரோகித் சர்மா, ஜெய்ஷா சாமி தரிசனம்
x
தினத்தந்தி 21 Aug 2024 5:29 PM (Updated: 21 Aug 2024 5:30 PM)
t-max-icont-min-icon

இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது

மும்பை,

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. .இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-வது முறையாக கைப்பற்றியது.

.இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் இன்று மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.அப்போது அவர்கள் டி20 உலகக் கோப்பையையும் எடுத்து சென்று பூஜை செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.


Next Story