டிஎன்பிஎல்: சேலம் அணி பந்து வீச்சு தேர்வு


டிஎன்பிஎல்: சேலம் அணி பந்து வீச்சு தேர்வு
x

இன்றைய ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

சேலம்,

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 9ஆவது ஆட்டம் சேலத்தில் இன்று நடக்கிறது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேலம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

1 More update

Next Story