யு19 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அமெரிக்கா


யு19 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு  தகுதி பெற்ற அமெரிக்கா
x

16வது அணியாக அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

ஜார்ஜியா,

16 அணிகள் பங்கேற்கும் யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது . இந்த நிலையில் , 2026 யு19 உலககோப்பை தொடருக்கு அமெரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது . ஏற்கனவே 15 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் 16வது அணியாக அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

ஜார்ஜியாவின் ரைடலில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் கனடா, பெர்முடா அர்ஜென்டினாவை வீழ்த்தி அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

யு19 உலககோப்பை தொடருக்கு தகுதி பெற்ற அணிகள்:

ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, வங்காளதேசம் , இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் , , தன்சானியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான் , ஸ்காட்லாந்து , அமெரிக்கா.

1 More update

Next Story