மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி - குஜராத் அணிகள் இன்று மோதல்


மகளிர் பிரீமியர் லீக்:  டெல்லி - குஜராத் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 27 Jan 2026 2:11 PM IST (Updated: 27 Jan 2026 3:53 PM IST)
t-max-icont-min-icon

17வது லீக் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோத உள்ளன.

காந்தி நகர்,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் குஜராத் மாநிலம் வதோதரா மைதானத்தில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோத உள்ளன.

டெல்லி அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்திலும், குஜராத் அணி 4வது இடத்திலும் உள்ளன.இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கு முன்னேற இது முக்கிய போட்டியாகும்.

1 More update

Next Story