கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப்-நார்த் ஈஸ்ட் அணிகள் இன்று மோதல்
இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜாம்ஷெட்பூர் எப்.சி.அணிகள் மோத உள்ளன.
23 Nov 2024 7:46 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் நாளை மோதல்
நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன.
22 Nov 2024 1:52 PM IST
கேரளா வருகை தரும் உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி... பினராயி விஜயன் பெருமிதம்
கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடுகிறது
20 Nov 2024 6:36 PM IST
கேரளாவில் அர்ஜென்டினா பங்கேற்கும் சர்வதேச கால்பந்து போட்டி - மெஸ்சி விளையாடுகிறார்
கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2024 1:43 PM IST
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பெருவை வீழ்த்தி வெற்றி பெற்ற அர்ஜென்டினா
பிரேசில் - உருகுவே இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
20 Nov 2024 1:01 PM IST
நேஷன்ஸ் லீக் கால்பந்து: குரோஷியா - போர்ச்சுகல் ஆட்டம் 'டிரா'
தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின.
19 Nov 2024 3:44 PM IST
நேஷன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ அசத்தல்..காலிறுதிக்கு தகுதி பெற்ற போர்ச்சுகல்
போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ 2 கோல் அடித்தார்.
16 Nov 2024 3:55 PM IST
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பராகுவேயிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட அர்ஜென்டினா
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
15 Nov 2024 11:25 AM IST
1000 கோல்கள் அடிப்பேனா..? மனம் திறந்த ரொனால்டோ
ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் தனது 900-வது கோலை அடித்தார்.
14 Nov 2024 9:37 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா எப்.சி. - மோகன் பகான் ஆட்டம் டிரா
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின.
10 Nov 2024 10:05 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஈஸ்ட் பெங்கால் - முகமதின் ஆட்டம் டிரா
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
9 Nov 2024 9:46 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னை - மும்பை ஆட்டம் 'டிரா'
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
9 Nov 2024 7:58 PM IST









