பிங்க் பெண்கள் கோப்பை கால்பந்து: இந்தியா தோல்வி

கோப்புப்படம்
நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரியாவை சந்தித்தது.
சார்ஜா,
பிங்க் பெண்கள் கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 69-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 20-வது இடத்தில் உள்ள தென்கொரியாவை சந்தித்தது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய தென் கொரியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது . இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





