பெண்கள் ஆக்கி லீக்: ராஞ்சி ராயல்ஸ் அணி வெற்றி

2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது
ராஞ்சி,
4 அணிகள் இடையிலான பெண்களுக்கான 2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் அணி , சூர்மா ஆக்கி கிளப் மோதின .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் அணி, சூர்மா ஆக்கி கிளப்பை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் சூர்மா ஆக்கி கிளப்- எஸ்.ஜி. பைப்பர்ஸ் (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





