பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்


பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்
x
தினத்தந்தி 4 Aug 2024 10:20 AM IST (Updated: 5 Aug 2024 6:55 AM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள்இந்திய நேரப்படி:

துப்பாக்கி சுடுதல்:-

விஜய்வீர் சித்து, அனிஷ் (ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தகுதி சுற்று), பகல் 12:30 மணி.மகேஸ்வரி சவுகான், ரைஜா தில்லான் (பெண்களுக்கான ஸ்கீட் தகுதி சுற்று 2-வது நாள்), பகல் 1 மணி.

கோல்ப்:-

ஷூபாங்கர் ஷர்மா, ககன்ஜீத் புல்லார் (ஆண்கள் பிரிவின் 4-வது சுற்று), பகல் 12:30 மணி.

ஆக்கி:-

இந்தியா-இங்கிலாந்து (ஆண்கள் கால்இறுதி ஆட்டம்), பகல் 1:30 மணி.

தடகளம்:-

பாருல் சவுத்ரி (பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் முதல் சுற்று), பகல் 1.35 மணி, ஜெஸ்வின் ஆல்ட்ரின் (ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதி சுற்று), பிற்பகல் 2:30 மணி.

குத்துச்சண்டை:-

லவ்லினா (இந்தியா)-லி கியான் (சீனா) (பெண்களுக்கான 75 கிலோ கால்இறுதி), மாலை 3.02 மணி.

பேட்மிண்டன்:-

லக்ஷயா சென் (இந்தியா)-விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) (ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி), மாலை 3:30 மணி.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்

விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி 7-வது மற்றும் 8-வது பந்தயம்), மாலை 3.35 மணி, நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி 7-வது, 8-வது பந்தயம்), மாலை 6 மணி.


Next Story