
காது கேளாதோருக்கான ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
இந்திய வீராங்கனை பிராஞ்சலி பிராஷந்த் துமால் 34 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
25 Nov 2025 6:29 AM IST
காது கேளாதோர் ஒலிம்பிக்: இந்திய வீரர் தனுசுக்கு தங்கப்பதக்கம்
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் தனுஷ் உலக சாதனையோடு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
17 Nov 2025 4:01 AM IST
2028 ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் - ஐ.சி.சி. அறிவிப்பு
128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Nov 2025 1:17 PM IST
ஒலிம்பிக் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவு நீக்கம்: இந்திய வீராங்கனைக்கு சிக்கல்
பெண்களுக்கான பந்தயம் குறைந்தபட்சம் 53 கிலோ எடைபிரிவில் இருந்து தொடங்குகிறது
5 Nov 2025 2:15 AM IST
ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவர்
இதுவரை 9 ஆண்கள் மட்டுமே தலைவராக இருந்த வரிசையில் முதல் முறையாக ஒரு பெண் தலைவர் என்ற முத்திரையை பதித்துள்ளார்.
18 July 2025 3:09 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: கிரிக்கெட் போட்டி தொடங்குவது எப்போது?
34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கிறது.
16 July 2025 7:00 AM IST
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி தயாராக உள்ளது: முதல்-மந்திரி ரேகா குப்தா
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி முழுமையாக தயாராக உள்ளது என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
24 Jun 2025 12:51 PM IST
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவன்ட்ரி பொறுப்பேற்பு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவுன்ட்ரி நேற்று, முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
24 Jun 2025 8:06 AM IST
2028 ஒலிம்பிக்ஸ்: கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிப்பு
2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
17 April 2025 9:04 AM IST
2028 ஒலிம்பிக்ஸ்: 6 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு
2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
10 April 2025 2:33 PM IST
ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்பு மிக்க காபா மைதானம் தகர்ப்பு.. எப்போது தெரியுமா..?
பிரிஸ்பேனில் புதிய மைதானம் கட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
25 March 2025 10:02 PM IST
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
22 March 2025 8:55 AM IST




