பிற விளையாட்டு

டைமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார்
11 May 2024 1:08 AM IST
சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மணிகா பத்ரா தோல்வி
சவுதி ஸ்மாஷ டேபிள் டென்னிஸ் போட்டி ஜெட்டா நகரில் நடந்து வருகிறது.
10 May 2024 1:58 PM IST
சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா காலிறுதிக்கு முன்னேற்றம்
மணிகா பத்ரா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் வாங் மன்யுவுக்கு (சீனா) அதிர்ச்சி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 May 2024 7:06 AM IST
பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா
தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
9 May 2024 2:46 AM IST
டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அசத்தல் வெற்றி
சவுதி அரேபியாவில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில், உலக தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங் மேன்யுவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
7 May 2024 1:49 AM IST
பாரீஸ் ஒலிம்பிக்: 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கு இந்திய அணிகள் தகுதி
உலக தடகள தொடர் ஓட்டப் பந்தயத்தில் 2-வது இடம் பிடித்த இந்திய அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.
6 May 2024 9:38 AM IST
ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பு: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்
ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
5 May 2024 4:49 PM IST
தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இந்தோனேசியா - சீனா அணிகள் மோதல்
ஆண்களுக்கான 33வது தாமஸ் கோப்பை, பெண்களுக்கான 30வது உபேர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது.
5 May 2024 7:37 AM IST
உபேர் கோப்பை பேட்மிண்டன்: சீன அணியிடம் இந்தியா தோல்வி
இந்திய அணியில் ஒற்றையர் ஆட்டங்களில் இஷா ராணி, தன்விர் ஷர்மா தோல்வி அடைந்தனர்.
1 May 2024 5:14 AM IST
தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி காலிறுதிக்கு தகுதி
ஆண்களுக்கான 33-வது தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது.
30 April 2024 4:31 AM IST
இதுதான் எனது லட்சியம் - நேத்ரா குமணன் பேட்டி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக பாய்மரபடகு வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.
29 April 2024 10:32 AM IST
உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி
பெண்களுக்கான 30-வது உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது.
29 April 2024 2:27 AM IST









