
அரசு பள்ளியில் குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைப்பதா? - அண்ணாமலை ஆவேசம்
மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
14 July 2025 10:03 AM
வருவோர், போவோர் எல்லாம் இன்று தலைவர் ஆகி விடுகிறார்கள்: அண்ணாமலை பேச்சு
பழி வாங்கும் போக்கு அரசியல் வாதிக்கு இருக்கலாம் ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க கூடாது என்று அண்ணாமலை கூறினார்.
12 July 2025 4:00 PM
அஜித்குமார் கொல்லப்பட்ட துயரம் மறைவதற்குள் மீண்டும் சட்டத்தை மீறும் காவல்துறை - அண்ணாமலை கண்டனம்
காவல்துறை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
10 July 2025 12:29 PM
மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் - அண்ணாமலை ஆதங்கம்
பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
9 July 2025 10:03 AM
விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1 சதவீதம்கூட மாணவர்கள் நலனுக்காக தி.மு.க. அரசு செலவிடவில்லை - அண்ணாமலை
தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள் முறையான பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
7 July 2025 6:52 AM
தேச நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த விவேகானந்தர் நினைவைப் போற்றி வணங்குகிறோம் - அண்ணாமலை
ஆழ்ந்த ஆன்மிகம் மற்றும் தேசபக்தி உரைகளால் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்கியவர்.
4 July 2025 4:35 AM
சமூக வலைத்தளப் பதிவுக்காக பாஜக ஐ.டி. அணி தலைவர் அதிரடி கைது - அண்ணாமலை கண்டனம்
காவல்துறையை, சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மட்டுமே பயன்படுத்த முதல்-அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
2 July 2025 7:29 AM
மதுரை முருக பக்தர்கள் மாநாடு: அண்ணாமலை உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
1 July 2025 5:00 PM
அண்ணா பல்கலை. விவகாரம்: அண்ணாமலையிடம் விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஞானசேனரன் போனில் பேசியதான ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார்.
1 July 2025 10:45 AM
திருப்புவனம் இளைஞர் மரணம்: "நியாயம் கிடைக்கும் வரை விடப்போவதில்லை.." - அண்ணாமலை
கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 8:05 AM
எந்த மதமும் நமக்கு போட்டியாக இல்லை: அண்ணாமலை பேச்சு
உலகில் 4-வது மதமாக இந்து மதம் உள்ளது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
27 Jun 2025 7:55 PM
ஆசிரியர் மீது தாக்குதல்: சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்றுவிட்டது - அண்ணாமலை
பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்க, கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
26 Jun 2025 12:28 PM