
இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது - அண்ணாமலை
திமுக அரசுக்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் பணமே முக்கியமாகத் தெரிவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 7:41 PM IST
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறைகளே இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மற்றுமொரு மோசடி அரங்கேறியிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 5:57 PM IST
சிறந்த தேசியவாதி, பண்பாளர் - நடிகர் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து
எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பால் இந்திய திரையுலகின் உச்சத்தில் இருப்பவர் என நடிகர் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
12 Dec 2025 1:00 PM IST
சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? - அண்ணாமலை கேள்வி
அரசுப் பள்ளிகளுக்கு திமுக அரசு அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுப்பதில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 Dec 2025 1:23 PM IST
தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் நீதித்துறைக்கு மிரட்டலா..? அண்ணாமலை கேள்வி
இந்தியா கூட்டணி, வாக்கு வங்கி அரசியல் செய்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
9 Dec 2025 2:43 PM IST
அண்ணாமலையை சந்தித்தது ஏன்? - டிடிவி தினகரன் விளக்கம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
9 Dec 2025 1:00 PM IST
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
9 Dec 2025 7:17 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமில்லா இலவச சைக்கிள் - அண்ணாமலை கண்டனம்
தரம்குறைந்த சைக்கிள்கள் வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
7 Dec 2025 4:41 PM IST
ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர்: அண்ணாமலை
சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
6 Dec 2025 10:15 AM IST
மதமோதலை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது - அண்ணாமலை
தீபம் ஏற்றும் விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பொய் சொல்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார்
5 Dec 2025 3:07 PM IST
டெல்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு
டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்திற்கு அண்ணாமலை நேரில் சென்றார்.
4 Dec 2025 6:38 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு உத்தரவுக்கு அர்த்தம் இல்லையா? - அண்ணாமலை கேள்வி
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவினை மதுரை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.
3 Dec 2025 9:56 PM IST




