
திமுக அரசின் துரோகத்தால் நாறும் சென்னை: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Aug 2025 6:00 AM
தந்தை போல் மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? - தங்கர் பச்சான் பரபரப்பு பதிவு
பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
6 Aug 2025 2:09 PM
அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு
தன்னைத்தானே தலைவர் என சொல்லி கொண்டு அன்புமணி செயல்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2025 11:55 AM
துரோக மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? அன்புமணி கண்டனம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் திமுக அரசுக்கு துளியளவும் இல்லை என்பதையே அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன என அன்புமணி தெரிவித்துள்ளார்
6 Aug 2025 5:32 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதியின் எதிரி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ, எவருக்கும் தவறிக் கூட சமூக நீதி வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. பாவம் தமிழ்நாட்டு மக்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Aug 2025 7:39 AM
சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி
தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Aug 2025 4:46 AM
டாக்டர் ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார்
டாக்டர் ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2025 4:28 AM
கொஞ்ச நஞ்ச விவரம் கூட... அன்புமணி ராமதாசை சாடிய அமைச்சர் துரைமுருகன்
அன்புமணி குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
4 Aug 2025 10:10 AM
தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ்
தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Aug 2025 7:45 AM
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரன் மறைவு - அன்புமணி ராமதாஸ் இரங்கல்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார்
4 Aug 2025 6:28 AM
திருப்பத்தூர் பள்ளி மாணவரின் மரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
திருப்பத்தூர் பள்ளி மாணவரின் மரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 Aug 2025 8:30 AM
தீரன் சின்னமலையின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம் என அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
3 Aug 2025 6:10 AM