சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை  கைது செய்ய வேண்டும் -  அன்புமணி ராமதாஸ்

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பாரிஜாதத்தின் குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 July 2025 4:36 AM
உங்களுடன் ஸ்டாலின் ஊரை ஏமாற்றும் திட்டம்:  அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

'உங்களுடன் ஸ்டாலின்' ஊரை ஏமாற்றும் திட்டம்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
9 July 2025 4:27 AM
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக  செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்

பாமக செயற்குழுவில் இன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
8 July 2025 9:38 AM
கடலூர் ரெயில் விபத்து; அன்புமணி ராமதாஸ் இரங்கல்

கடலூர் ரெயில் விபத்து; அன்புமணி ராமதாஸ் இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 July 2025 6:22 AM
பா.ம.க.வில் பரபரப்பு.. அன்புமணி ராமதாஸ் இல்லத்தில் இன்று பொறுப்பாளர்கள் கூட்டம்

பா.ம.க.வில் பரபரப்பு.. அன்புமணி ராமதாஸ் இல்லத்தில் இன்று பொறுப்பாளர்கள் கூட்டம்

இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8 July 2025 1:28 AM
திமுகவின் துணை அமைப்பா டி.என்.பி.எஸ்.சி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

திமுகவின் துணை அமைப்பா டி.என்.பி.எஸ்.சி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வேலைவாய்ப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்ற துணை போகக்கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
7 July 2025 5:15 AM
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின் - அன்புமணி ராமதாஸ்

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின் - அன்புமணி ராமதாஸ்

சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட அவருக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
7 July 2025 4:31 AM
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 July 2025 11:21 AM
பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி

பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
6 July 2025 3:51 AM
மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் பல நூல்களை எழுதி, பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
5 July 2025 5:48 AM
பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.

பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.

பாமக கொறடா பொறுப்பில் உள்ள அருளை மாற்றக்கோரி, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர்.
4 July 2025 7:01 AM
சோழர் பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் -  அன்புமணி ராமதாஸ்

சோழர் பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வரும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிக்கு இராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 July 2025 6:57 AM