
நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் - விமானம் அவசரமாக தரையிறக்கம்
தகராறில் ஈடுபட்ட மரியோவை விமான நிலைய அதிகாரிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
19 July 2025 2:51 PM
கேளிக்கை விடுதி அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்; 30 பேர் காயம்
இந்த சம்பவத்தில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
19 July 2025 1:04 PM
குழந்தையை பார்க்கச் சென்றபோது நடந்த கொடூரம்.. காதலனுடன் சேர்ந்து பேராசிரியரை கொன்ற மனைவி
பேராசிரியரின் மனைவி, முன்னாள் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
19 July 2025 8:00 AM
டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்காவில் இருந்து 6 மாதங்களில் 1,563 இந்தியர்கள் நாடு கடத்தல்
டிரம்ப்பின் நடவடிக்கையால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 July 2025 2:25 PM
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு நரம்பு நோய் பாதிப்பு
வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போது, அவரது கையில் காயங்கள் இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
18 July 2025 2:00 PM
5 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக இன்டெல் நிறுவனம் அறிவிப்பு
கடுமையான சந்தைப்போட்டி, நிதி இழப்புகள் மற்றும் ஏஐ துறையில் பின் தங்கியது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
18 July 2025 9:49 AM
பஹல்காம் தாக்குதலை நடத்திய டி.ஆர்.எப்-ஐ பயங்கரவாத இயக்கமாக அறிவித்த அமெரிக்கா - இந்தியா வரவேற்பு
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
18 July 2025 7:07 AM
அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் இந்திய பெண் செய்த செயல்.. இதை மட்டும் செய்யாதீர்கள் என எச்சரிக்கை
அமெரிக்காவில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கின்றன.
17 July 2025 9:12 AM
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
கடந்த ஏப்ரலில் வெளியிட்ட அறிவிப்பின்போது இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்பட்டது
17 July 2025 2:44 AM
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம்-தூதரகம் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்றம் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.
17 July 2025 1:11 AM
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர்
17 July 2025 12:50 AM
அமெரிக்காவில் கனமழை; மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் புகுந்த வெள்ளம்
அமெரிக்காவில் கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
16 July 2025 8:35 AM