
போக்குவரத்து துறையை மீட்டெடுக்கும் முதல்-அமைச்சர்: அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்
2025-26 நிதி ஆண்டில் 750 புதிய பேருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
23 April 2025 3:42 PM IST
தமிழ்நாடு முழுவதும் 11 ஆயிரம் புதிய பஸ்கள் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
அகில இந்திய அளவில் தமிழக அரசு பஸ் போக்குவரத்து கழகம் 19 விருதுகளை வென்றுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
13 April 2025 2:48 AM IST
ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
ஆண்களுக்கும் இலவச பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
8 April 2025 11:36 AM IST
மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க முதல்-அமைச்சர் உத்தரவு: அமைச்சர் சிவசங்கர் தகவல்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
2 April 2025 1:29 PM IST
"சிங்கார சென்னை" பயண அட்டை: பொது மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்
“சிங்கார சென்னை” பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
26 March 2025 5:23 PM IST
சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர ஏ.சி. பேருந்து பயண அட்டை அறிமுகம்
சென்னையில் 2000 ரூபாய்க்கான மாதாந்திர சலுகை பயணச்சீட்டை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
19 March 2025 10:42 AM IST
பைக் டாக்சி இயக்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
மத்திய அரசின் விதிகளை பரிசீலித்து பைக் டாக்சி இயக்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 2:04 AM IST
'நிதானம் இல்லாமல் பேசுகிறார் சி.வி.சண்முகம்' - அமைச்சர் சிவசங்கர் கண்டனம்
முதல்-அமைச்சரை ‘அப்பா’ என பெண்கள் அழைப்பது அடிவயிற்றில் அவர்களுக்கு எரிகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 11:41 PM IST
பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர்
கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 1:58 PM IST
சிவகங்கை: சோழபுரம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் அரசு பஸ்கள் நின்று செல்லும் - அமைச்சர் சிவசங்கர்
சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
29 Jan 2025 10:53 PM IST
மதுரை - தூத்துக்குடி புதிய ரெயில் பாதை திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு கூறவில்லை - அமைச்சர் சிவசங்கர்
மதுரை - தூத்துக்குடி புதிய ரெயில் பாதை திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழ்நாடு அரசு இதுவரை கோரி வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
11 Jan 2025 7:02 PM IST
பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் சிவசங்கர்
பொங்கல் பெருவிழாவை மக்கள் சிரமமின்றி கொண்டாட பயணிக்கும் வகையில் 44,580 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதிலும் இயக்கப்படஉள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 5:08 PM IST