
புகையிலை தடுப்புச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் விருது
குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருதினை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
21 Jun 2025 4:41 PM IST
மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய மந்திரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை தக்க வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 4:57 PM IST
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மக்களைத் தேடி மருத்துவம் என்பது மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மையான திட்டமாக உள்ளது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5 Jun 2025 9:14 PM IST
தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - மா.சுப்பிரமணியன்
பல்வேறு திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 May 2025 5:06 PM IST
நில அபகரிப்பு வழக்கு: மனைவியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக உத்தரவு
வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
6 May 2025 12:26 PM IST
சென்னையில் வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னையில் வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
29 March 2025 9:44 PM IST
தமிழகத்தில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் இருப்பு உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 March 2025 12:00 PM IST
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தொடக்கம்
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
15 Feb 2025 3:14 PM IST
ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் தொழுநோய் கண்டறிதல் முகாம் தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தொழுநோய் ஒழிப்பு தினம் 2025 முன்னிட்டு, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
30 Jan 2025 10:40 PM IST
மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
30 Jan 2025 1:15 PM IST
மாநகராட்சி கூட்டத்தில் மோதல் தொடர்பான வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2025 2:00 PM IST
எச்.எம்.பி.வி தொற்று கவன ஈர்ப்பு தீர்மானம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
எச்.எம்.பி.வி(HMPV) தொற்று குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 9:13 PM IST