
பாஜகவின் அடியாளாக அமலாக்கத்துறை செயல்படுகிறது: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
திராவிட மாடல் அரசை துரும்பளவு கூட அசைத்து பார்க்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
20 March 2025 5:54 PM IST
மதுக்கடைகள் எண்ணிக்கை குறைப்பா? - அமைச்சர் ரகுபதி பதில்
யாரும் குடிக்க வேண்டாம் என்றுதான் நாங்களும் சொல்கிறோம் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
17 March 2025 11:56 PM IST
'பா.ஜ.க. அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது' - அமைச்சர் ரகுபதி
பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
17 March 2025 5:13 PM IST
விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை: அமைச்சர் ரகுபதி
மத்திய அரசின் கையில் அமலாக்கத்துறை உள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
9 March 2025 8:33 AM IST
தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி
அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
6 March 2025 2:20 PM IST
"சீமான் எங்களுக்கு தூசு மாதிரி.. அவர் ஒரு பிரச்சினையே கிடையாது" - அமைச்சர் ரகுபதி
சீமான் விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
2 March 2025 2:23 PM IST
தமிழர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாடம் எடுக்க வேண்டாம்: அமைச்சர் ரகுபதி
கவர்னர் ஆர்.என்.ரவியின் நாடகங்கள் தமிழகத்தில் எடுபடாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
28 Feb 2025 3:20 PM IST
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீது நம்பிக்கை: ஈபிஎஸ், அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ; அமைச்சர் ரகுபதி
அ.தி.மு.க.ஆட்சியைபோல இல்லாமல் இந்த ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகார் தருகின்றனர் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
20 Feb 2025 2:15 PM IST
தமிழக அரசை சென்னை ஐகோர்ட்டே பாராட்டி உள்ளது - அமைச்சர் ரகுபதி
நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’எனும் அன்புச் சொல் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
18 Feb 2025 6:30 PM IST
எதிர்கட்சிகளின் வாக்கு வங்கியைவிட திமுகவின் வாக்கு வங்கி அதிகம்: அமைச்சர் ரகுபதி
மக்கள் விரும்பும் ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்தி கொண்டு இருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
13 Feb 2025 7:31 PM IST
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஓட்டுகள்கூட தி.மு.க.வுக்கு விழுந்தன - அமைச்சர் ரகுபதி
அ.தி.மு.க. ஆதரவு ஓட்டுகள் கூட தி.மு.க.வின் உதய சூரியனுக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
10 Feb 2025 2:02 PM IST
எடப்பாடி பழனிசாமி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் - அமைச்சர் ரகுபதி
பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் எடப்பாடி ட்வீட் செய்வதும், அதன் உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என அதிமுக செயல்படுவதாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 4:01 PM IST