
அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் 1,300 பேர் பணிநீக்கம் - டிரம்ப் அதிரடி உத்தரவு
நிர்வாக மறுசீரமைப்பின் ஒருபகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2025 12:27 PM
தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது
போராட்டம் அறிவிக்கப்பட்டநிலையில், பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 July 2025 1:03 AM
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி: வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
5 July 2025 1:11 AM
அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் - ரூ.5 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு
தேவையின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் ரூ.5 லட்சம் திருமண முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம்.
1 July 2025 9:42 AM
அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான உயர்கல்வி முன்பணம் உயர்வு: அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான உயர்கல்வி முன்பணம் இந்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படுகிறது.
27 Jun 2025 8:15 PM
அரசு ஊழியர்களுக்கு அணிவித்த நவரத்தின மாலை
8 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பாதி மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
22 May 2025 1:09 AM
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு - அரசாணை வெளியீடு
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.
6 May 2025 6:50 PM
அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது- தமிழ்நாடு தகவல் ஆணையம்
பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
1 May 2025 2:16 PM
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
28 April 2025 4:26 AM
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் திமுகஅரசு ஏமாற்றி வருகிறது என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
22 April 2025 3:21 PM
அரசுக்கு எதிராக புத்தகம் எழுத அரசு ஊழியர்களுக்கு தடை
அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக புத்தகம் எழுத தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10 April 2025 6:58 PM
அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் 2 நாள் தாமதமாகும்... காரணம் என்ன..?
வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத இறுதியில் சம்பளம் வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 March 2025 8:41 AM