
அரசு பஸ்-பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; 2 பேர் காயம்
குழித்துறையில் நடைபெற்று வரும் வாவுபலி பொருட்காட்சியை பார்க்க நண்பர்கள் 4 பேரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர்.
27 July 2025 3:19 PM
அரசு பஸ் போக்குவரத்துக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது- சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்
சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பான பிரச்சினையை நீதிமன்றம் சென்று முதல்-அமைச்சர் சுமூக தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுப்பார் என்று அப்பாவு கூறினார்.
9 July 2025 1:29 PM
அரசு பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துநருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்
நெல்லை-நாங்குநேரி இடையே அரசு பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
7 July 2025 2:58 AM
ஆய்வின் போது அமைச்சர் சிவசங்கரை யார்? என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
திடீர் ஆய்வில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை அரசு பஸ் டிரைவர் யார்? என்று கேட்ட சம்பவம் அரியலூரில் நடந்தது.
6 July 2025 2:48 PM
அரசு பேருந்து கட்டண உயர்வு முடிவை உடனே கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
அரசுப் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகளின் கருத்தை கேட்க அரசு முடிவெடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
31 May 2025 6:16 AM
அரசு பேருந்து மோதி விபத்து: 18 மாடுகள் உயிரிழப்பு
மாடுகள் மீது மோதியதால் அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
15 May 2025 4:49 AM
ஸ்லீப்பர் வகை தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்.இ.டி.சி முடிவு
கோடை விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
15 April 2025 5:12 AM
குலுக்கல் பரிசு திட்டத்தால் அரசு பஸ்களில் 12 சதவீதம் முன்பதிவு அதிகரிப்பு
அரசு பஸ்களில் முன்பதிவை அதிகரிகும் நோக்கில் வார நாட்களில் பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படுகிறது.
6 April 2025 5:23 PM
அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா?: டி.டி.வி. தினகரன்
தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 7:17 AM
பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2025 4:18 PM
மாநகர பஸ்களில் 20 கிலோ வரை 'லக்கேஜ்'கட்டணம் இல்லை- எம்.டி.சி
மாநகர பஸ்களில் 20 கிலோ எடை வரையிலான பொருள்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
19 Nov 2024 12:58 AM
பம்பையில் இருந்து தமிழக அரசு பேருந்து இயக்கம் - கிளாம்பாக்கம் வந்து சேர்ந்த முதல் பேருந்து
பம்பையில் இருந்து இயக்கப்பட்ட முதல் தமிழக அரசு சிறப்பு பேருந்து இன்று கிளாம்பாக்கம் வந்து சேர்ந்தது.
17 Nov 2024 9:51 AM