
நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 July 2025 3:25 PM IST
அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருத்தணியில் 14ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி இதுநாள் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 July 2025 3:37 PM IST
8ம்தேதி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸ், போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ பயன்படுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது.
6 July 2025 10:58 PM IST
தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு நாய்கள் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா எண் அறிவிப்பு
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லாத எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
5 July 2025 5:13 PM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே, வெளியே செல்லும் வழிகள் அறிவிப்பு
பத்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக செல்வதற்கு அனுமதி கிடையாது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 11:25 PM IST
சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் செல்ல 3 நாட்கள் முற்றிலும் தடை: தூத்துக்குடி காவல்துறை உத்தரவு
திருச்செந்தூருக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர, மற்ற சரக்கு வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்களுக்கான கட்டுப்பாட்டுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 9:39 PM IST
வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி 8-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
அரசு மருத்துவமனையை, விளையாட்டு பிள்ளைகளின் மைதானம்போல் நினைத்து திமுக அரசு நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3 July 2025 5:02 PM IST
பயணிகளின் கோரிக்கை ஏற்பு: சேலம் டவுனில் இனி 3 நிமிடங்கள் ரெயில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே
சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கு தினமும் இரவு 11.55 மணிக்கு சேலம் அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
1 July 2025 6:46 PM IST
ஜூலை 3ம்தேதி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்த வாகனங்கள் ஏலம்
வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 2ம்தேதி ரூ.2,000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
28 Jun 2025 12:13 AM IST
ஜூலை 25 முதல் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
13 Jun 2025 2:02 PM IST
திருவள்ளூரில் 16ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடவும், தரமான சாலைகளை அமைத்திடவும் வலியுறுத்தி திருவள்ளூரில் 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 1:10 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jun 2025 9:30 AM IST